Sent from my ONEPLUS A5000 using Tapatalk
Sent from my ONEPLUS A5000 using Tapatalk
Mohanlal | SRK | Prithviraj | Dulquer | Ranbir | Vijay
Birthday Wishes King
Sent from my ONEPLUS A5000 using Tapatalk
Mohanlal | SRK | Prithviraj | Dulquer | Ranbir | Vijay
8 Years
Annan at his best
Sent from my ONEPLUS A5000 using Tapatalk
Mohanlal | SRK | Prithviraj | Dulquer | Ranbir | Vijay
26 Years of King ❤️
Sent from my ONEPLUS A5000 using Tapatalk
Mohanlal | SRK | Prithviraj | Dulquer | Ranbir | Vijay
சூப்பர் ஹிட்டான படத்தின் பார்ட் 3-யில் நடிக்கும் ஷாருக்கான்
பாலிவுட்டில் ‘JAB HARRY MET SEJAL' படத்திற்கு பிறகு ‘பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான் நடிப்பில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸான படம் ‘ஜீரோ'. ஆனந்த்.எல்.ராய் இயக்கியிருந்த இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைஃப், அனுஷ்கா ஷர்மா என டபுள் ஹீரோயின்ஸாம். இதில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்திருந்தார்.
இதனையடுத்து ஷாருக்கான் இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவின் பயோ பிக்கில் நடிக்கவுள்ளார். ‘சாரே ஜஹான்சே அச்சா' என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் மகேஷ் மதை இயக்கவுள்ளார். இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளனர். இது தவிர ஷாருக்கான் கைவசம் ‘விக்ரம் வேதா' ரீமேக் உள்ளது.
இந்நிலையில், மற்றுமொரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்க ஷாருக்கான் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ‘டான்' படத்தின் பார்ட் 3-யாம். ஏற்கெனவே, ரிலீஸான இதன் முந்தைய 2 பாகங்களும் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. வெகு விரைவில் ‘டான் 3' குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
മേരേ പ്യാരേ...ദേശ് വാസിയോം...യോം...യോം ..യോം ........
Don 3, after the Rakesh Sharma biopic.
sensible move, if true.
People are becoming too much in twitter. They were using a hashtag saying #RIPSRK(1995-2016) ennokke..
തോണി നിറഞ്ഞ് പ്രാണൻ കവിഞ്ഞ്
ഈണമായ് നമ്മിൽ.... മെല്ലേ...മായാനദി...